வணக்கம் ஐயா,
நான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன். எனக்கு தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும்.உங்கள் வேலை விவரத்தைப் படித்தேன், நான் இந்த வேலைக்குப் பொருந்துவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.இந்த வாய்ப்பில் நான் ஆர்வமாக உள்ளேன்.நான் இப்போழுதே வேலையைத் தொடங்கத் தயாராக இருக்கிறேன்.மேலும் பேச்சு வார்த்தையை தொடர காத்திருக்கிறேன்.
நன்றி ஐயா.